UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM
ADDED : ஜூலை 05, 2024 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை பல்கலையின் தொலைநிலைக்கல்வி இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், கணினி பயன்பாடு, முதுநிலை டிப்ளமா படிப்பு, முதுநிலை வணிக நிர்வாகவியல் ஆகியவற்றுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
சேர விரும்புவோர் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் www.online.ideunom.ac.in என்ற இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம்.