தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக்களில் ஆக., 31 வரை மாணவர் சேர்க்கை

பாலிடெக்னிக்களில் ஆக., 31 வரை மாணவர் சேர்க்கை

பாலிடெக்னிக்களில் ஆக., 31 வரை மாணவர் சேர்க்கை


UPDATED : ஆக 04, 2026 10:41 AM

ADDED : ஆக 04, 2026 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 10:41 AM ADDED : ஆக 04, 2026 10:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் 55 அரசு மற்றும் 400க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 22,600 டிப்ளமா இடங்கள்; தனியார் கல்லுாரிகளில், 1.30 லட்சம் டிப்ளமா இடங்கள் உள்ளன.

தற்போது, நடப்பு கல்வியாண்டுக்கான டிப்ளமா படிப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அவகாசம், ஜூலை, 31ம் தேதியுடன் நிறைவடைந்தது.

அரசு கல்லுாரிகளில் மொத்தமுள்ள, 22,600 இடங்களில், 10,600 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், 1.30 லட்சம் இடங்களில், 22,000 இடங்களும் நிரம்பியுள்ளன.

அதனால், மாணவர் சேர்க்கையை அதிகரித்திடும் நோக்கத்தில், டிப்ளமா சேர்க்கைக்கான அவகாசம், வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us