தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்


UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM

ADDED : ஜூலை 27, 2024 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM ADDED : ஜூலை 27, 2024 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு, பள்ளி தாளாளர் சவுமியா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கவிதா வரவேற்றார்.

கண்காட்சியை, பொள்ளாச்சி மகரிஷி இன்டர்நேசனல் பள்ளி தலைவர் ரவிசந்தர், தாளாளர் அழகேஸ்வரி, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கவிப்பிரியா, திருஇருதய ஆலயபங்கு தந்தை ஜெகன்ஆண்டனி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கண்காட்சியில், இயற்கை பாதுகாப்பு, விவசாயத்தை பாதுகாப்பதன் அவசியம், வனவிலங்குகள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தமிழ்பண்பாடு உள்ளிட்ட பல்வேறு படைப்புக்களை வடிவமைத்து, மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

கண்காட்சியை, வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us