UPDATED : நவ 18, 2026 05:04 PM
ADDED : நவ 18, 2026 05:05 PM
அ நிறம் | அளவு
அன்னூர்:
ஈரோடு குமரகுரு வேளாண் கல்லூரியின், வேளாண் பட்டப் படிப்பு இறுதி ஆண்டு மாணவர்கள் ஐந்து பேர் கிராம தங்கல் திட்டத்தில் பச்சாபாளையத்தில், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர்.
இதில் வாழைக்கன்று மற்றும் கரும்பு பருத்தி நேர்த்தி செய்வது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
நடவு செய்வதற்கு முன், நேர்த்தி செய்வதன் வாயிலாக, பூச்சி மற்றும் நோய் தாக்குதலை குறைக்க முடியும். ஆரோக்கியமான பயிர் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்' என தெரிவித்தனர்.
