தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்தி வைப்பு

சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்தி வைப்பு

சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்தி வைப்பு


UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM

ADDED : ஜூன் 03, 2024 10:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM ADDED : ஜூன் 03, 2024 10:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேப் கேனவரல்:
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.
இந்தியாவை பூர்விகமாக உடைய சுனிதா வில்லியம்ஸ்,.58 இவர் ஏற்கனவே இரு முறை விண்வெளி சென்று திரும்பியுள்ளார்.
இந்நிலையில் 'போயிங்' நிறுவனம் தயாரித்துள்ள 'ஸ்டார்லைனர்' என்ற விண்கலம் கடந்த மே 07-ம் தேதி சர்வதேச விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், ஏவப்படுவதற்கு, 90 நிமிடங்களுக்கு முன், தொழில்நுட்ப பிரச்னையால், இந்த பயணம் திடீரென நிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்து.
இந்நிலையில் மீண்டும் ஜூன் 01- ம் தேதி புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடைசி வினாடியில் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் மூலம் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக கடைசி நேரத்தில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us