தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பான கல்வி சேவையில் டேலண்ட் மெட்ரிக் பள்ளி

சிறப்பான கல்வி சேவையில் டேலண்ட் மெட்ரிக் பள்ளி

சிறப்பான கல்வி சேவையில் டேலண்ட் மெட்ரிக் பள்ளி


UPDATED : அக் 19, 2026 02:47 PM

ADDED : அக் 19, 2026 02:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 02:47 PM ADDED : அக் 19, 2026 02:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஒவ்வொரு குழந்தைகளும் ஒழுக்கத்துடன் சிறந்த கல்வி பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக் பள்ளி செயல்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:


எங்கள் பள்ளியில் குழந்தைகள் விரும்பும் அமைதியான, பசுமையான சூழலில் அமைந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவிக்க ஆசிரியர்களால் சிறப்பான கல்வி வழங்கப்படுகிறது.

குழந்தைகளின் தனித்தன்மையை வெளிக்கொணரும் பொருட்டு யோகா, கராத்தே, நாட்டியம், ஓவியம், செஸ், மல்யுத்தம், ஸ்கேட்டிங், சிலம்பம் விளையாட்டுகளுக்கு தனி கட்டணம் பெறாமல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

கல்விப்பணியில் ஆர்வமும், அனுபவமும் மிக்க பள்ளி தாளாளர் ஏ.ஓ.சரவணன் வழிகாட்டுதலில், ஒவ்வொரு ஆண்டும் சாதனையாளர்களை இப்பள்ளி உருவாக்க பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us