தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறனாய்வுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


UPDATED : நவ 05, 2024 12:00 AM

ADDED : நவ 05, 2024 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2024 12:00 AM ADDED : நவ 05, 2024 04:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனறித் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாகிறது.

மாணவர்களின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு கடந்த ஆக.,4ம் தேதி நடைபெற்றது. இதில் 1,03,756 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதிலிருந்து 1000 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.10,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இத்தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. மாணவர்கள், TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்திற்கு சென்று பதிவெண், பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us