sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

/

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு


UPDATED : ஆக 22, 2025 12:00 AM

ADDED : ஆக 22, 2025 08:42 AM

Google News

UPDATED : ஆக 22, 2025 12:00 AM ADDED : ஆக 22, 2025 08:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழக அரசு தேர்வுத்துறை சார்பில் 2025-2026 கல்வியாண்டுக்கான “தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு” அக்., 11ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வில் 1,500 மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்பவர்களுக்கு ரூ.1,500 மதிப்புள்ள மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இதில் 50% இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பாடப்புத்தக்த்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் இயற்பியல்-2, உயிரியல், இயற்பியல்-6 (தொழிலாளர்), மற்றும் கணிதம்-7 (அகிலம்) என நான்கு தலைப்புகள் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் ஒரே நாளில் தேர்வு நடைபெறும். அரசு, தனியார், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் பிற பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us