sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழகத்துக்கு கிடைக்கிறது வெள்ளி யானை விருது

/

தமிழகத்துக்கு கிடைக்கிறது வெள்ளி யானை விருது

தமிழகத்துக்கு கிடைக்கிறது வெள்ளி யானை விருது

தமிழகத்துக்கு கிடைக்கிறது வெள்ளி யானை விருது


UPDATED : நவ 26, 2025 07:18 AM

ADDED : நவ 26, 2025 07:47 AM

Google News

UPDATED : நவ 26, 2025 07:18 AM ADDED : நவ 26, 2025 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் மிக உயரிய விருதான வெள்ளி யானை விருது, இன்று தமிழகத்துக்கு வழங்கப்பட உள்ளது.

பாரத சாரண - சாரணியர் இயக்கமான, 'ஸ்கவுட்ஸ்' வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு, வெள்ளி யானை விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை, தமிழக அரசு, 39 கோடி ரூபாய் செலவில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கடந்த ஜன., 28 முதல் பிப்., 3 வரை நடத்தியது.

அந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியதற்காக, பாரத சாரண - சாரணியர் இயக்கம், அதன் உயர்ந்த விருதான வெள்ளி யானை விருதை, இன்று உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடக்கும் விழாவில், தமிழகத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

விழாவில், தமிழக சாரண - சாரணியர் இயக்க தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான மகேஷ், விருதை பெற உள்ளார். அவருடன், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், வெள்ளி நட்சத்திர விருது பெற உள்ளார்.






      Dinamalar
      Follow us