UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 05:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு வேளாண்மை உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூலை 24ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மை உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் வரும் ஜூலை 24ம் தேதி தமிழ்நாடு அரசு தேர்வாணைய அலுவலகத்தில் நடக்க உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம்.