UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 01:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக பள்ளி பாடத்திட்டம் மோசம் மற்ற மாநில பாடத்திட்டங்களை விட தரம் குறைந்தது என்று கவர்னர் ரவி கூறியிருப்பது தவறு எனமுன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ., தரத்துக்கு உயர்த்தப்பட்டு விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.