sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பீஹாரில் ஆசிரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்: 5 பேர் கைது

/

பீஹாரில் ஆசிரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்: 5 பேர் கைது

பீஹாரில் ஆசிரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்: 5 பேர் கைது

பீஹாரில் ஆசிரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்: 5 பேர் கைது


UPDATED : ஜூலை 23, 2024 12:00 AM

ADDED : ஜூலை 23, 2024 10:56 AM

Google News

UPDATED : ஜூலை 23, 2024 12:00 AM ADDED : ஜூலை 23, 2024 10:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா:
பீஹாரில் ஆள்மாறாட்டம் செய்து ஆசிரியர் தேர்வு எழுதியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். பீஹாரில் மேல்நிலை, இடைநிலை பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு கடந்த 21-ம் தேதி மாநிலம் முழுதும் நடைபெற்றது.

இதில் சஹார்சா மாவட்டத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் சிலர் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரில் புர்பாபஜாரில் இருவர் , பைஜநாத்புரில் மூவர் என 5 பேர் பிடிபட்டனர்.
அவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் உண்மையான தேர்வர்கள் இல்லை என்பதும், ஆள்மாறாட்டம் செய்தவர்கள் என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us