UPDATED : மே 25, 2024 12:00 AM
ADDED : மே 25, 2024 11:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் :
திண்டுக்கல் பாண்டியன் நகர் ஸ்ரீ காமராஜர் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் செயலாளர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.
நிர்வாகி நரசிங்க சக்தி, முதல்வர் லதா, நிர்வாக ஒருங்கிணைப்பாளர் அகிலன் முன்னிலை வகித்தனர். ஜி.டி.என்.கலை கல்லுாரி ஆங்கில பேராசிரியர் ஆனந்த்பாபு ,அறிவுதிருக்கோயில் பேராசிரியர் மதிவாணன், பிரிட் பாத் கம்யூனிகேட் அமைப்பு நிர்வாகி சந்தானம், ஹார்ட்புல் நெஸ் அமைப்பு நிர்வாகி பூங்கொடி, ஆசிரியர்கள் மகாலெட்சுமி, ரீனா, பிரிஸ்கா, விமலா, காவியபிரியா, நான்சி, விஜயலெட்சுமி, பிரேமா, ஜெயந்தி, பிரபா, ஆயிஷா பயிற்சியளித்தனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்க பட்டது.