தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்


UPDATED : ஜூலை 23, 2024 12:00 AM

ADDED : ஜூலை 23, 2024 09:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2024 12:00 AM ADDED : ஜூலை 23, 2024 09:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:
தொடக்க கல்வி இயக்ககம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, ஈரோடு உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தில் 24ம் தேதி வரை நடக்கிறது.

இதேபோல் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது. நாளை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us