தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருதுநகரில் சிறப்பு டெட் தேர்வு; 43 பேர் ஆப்சென்ட்

விருதுநகரில் சிறப்பு டெட் தேர்வு; 43 பேர் ஆப்சென்ட்

விருதுநகரில் சிறப்பு டெட் தேர்வு; 43 பேர் ஆப்சென்ட்


UPDATED : ஜூலை 05, 2026 11:23 AM

ADDED : ஜூலை 05, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2026 11:23 AM ADDED : ஜூலை 05, 2026 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்விற்கான முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதில் 1890 பேர் பங்கேற்றனர். 43 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வில் நேற்று நடந்த முதல் தாள் தேர்விற்கு 1933 பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கு 7 மையங்களில் தேர்வு நடந்தது. விருதுநகரில் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 258 பேர், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் 296, விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 281, சாத்துார் எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் 299, அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 294, சாலியர் மகாஜன சபை மேல்நிலைப் பள்ளியில் 290, எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 171 பேர், கன்னட மொழித்தேர்வு ஒருவர் என மொத்தம் 1890 பேர் தேர்வு எழுதினர். இதில் 43 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us