UPDATED : ஜன 16, 2025 12:00 AM
ADDED : ஜன 16, 2025 12:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் கோவையில் இயங்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்கை நடைபெறுகிறது.
படிப்புகள்:
பி.எஸ்சி., - டெக்ஸ்டைல்ஸ்
பி.எஸ்சி., - டெக்னிக்கல் டெக்ஸ்டைல்
பி.எஸ்சி., - டெக்ஸ்டைல் அண்டு அப்பேரல் டிசைன்
பி.பி.ஏ., - டெக்ஸ்டைல் பிசினஸ் அனலெடிக்ஸ்
எம்.பி.ஏ., - டெக்ஸ்டைல் மேனேஜ்மெண்ட்
எம்.பி.ஏ., - அப்பேரல் மேனேஜ்மெண்ட்
எம்.பி.ஏ., - ரீடைல் மேனேஜ்மெண்ட்
எம்.பி.ஏ., - டெக்னிக்கல் டெக்ஸ்டைல் மேனேஜ்மெண்ட்
எம்.பி.ஏ., - டெக்ஸ்டைல் பிசினஸ் அனலெடிக்ஸ்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31
விபரங்களுக்கு: https://svpistm.ac.in/