sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு நாளை எழுத்து தேர்வு

/

போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு நாளை எழுத்து தேர்வு

போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு நாளை எழுத்து தேர்வு

போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு நாளை எழுத்து தேர்வு


UPDATED : டிச 20, 2025 08:53 AM

ADDED : டிச 20, 2025 08:54 AM

Google News

UPDATED : டிச 20, 2025 08:53 AM ADDED : டிச 20, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு, நாளை நடக்க உள்ள எழுத்து தேர்வுக்கு, ஒரு லட்சத்து, 78,390 பேருக்கு நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, காவல் துறைக்கு, 1,352 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணிக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், ஒரு லட்சத்து, 78,390 பேருக்கு நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுஉள்ளன.

அவர்களுக்கு மாநிலம் முழுதும், நாளை, 46 மையங்களில், காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, முதன்மை தேர்வும், மாலை, 3:30 மணி முதல் 5:10 மணி வரை, தமிழ் மொழி தகுதிக்கான எழுத்து தேர்வும் நடைபெற உள்ளன.

இந்த முறை, காவல் துறை ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கு, ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு, காலை, 8:30 மணிக்கு முன்னதாகவே, விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என, அறிவிக்கப் பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us