டி.என்.பி.எஸ்.சி.,: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கானத் தேர்வு
டி.என்.பி.எஸ்.சி.,: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கானத் தேர்வு
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 05:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி வழித் தேர்வு ஆக்., 12, 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.