தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2; 83 பேர் தேர்வு எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2; 83 பேர் தேர்வு எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2; 83 பேர் தேர்வு எழுதினர்


UPDATED : பிப் 23, 2026 11:44 AM

ADDED : பிப் 23, 2026 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2026 11:44 AM ADDED : பிப் 23, 2026 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் பிரதான தேர்வு (குரூப் 2) நேற்று நடந்தது.

காலை 09:30 முதல் மதியம் 12:30 மணி வரையில் தேர்வு நடந்தது. தேர்வர்கள், காலை 08:30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்தனர். தீவிர சோதனைக்கு பின் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்மார்ட் வாட்ச், மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தேர்வெழுத, 103 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில், 83 பேர் எழுதினர். தேர்வு மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us