sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : அக் 23, 2025 09:01 AM

ADDED : அக் 23, 2025 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2025 09:01 AM ADDED : அக் 23, 2025 09:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
கடந்த ஜூலை 12ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வனக்காவலர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 12 ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் 4 தேர்வு நடந்தது. இத்தேர்வை விண்ணப்பித்த 13.89 லட்சம் பேரில் 11.48 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவை 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் கூறியிருந்தார். இதனால், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

முடிவுகளை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us