தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு அரசு மையத்தில் பயிற்சி

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு அரசு மையத்தில் பயிற்சி

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு அரசு மையத்தில் பயிற்சி


UPDATED : பிப் 25, 2025 12:00 AM

ADDED : பிப் 25, 2025 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2025 12:00 AM ADDED : பிப் 25, 2025 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் பயிற்சி மையத்தில், யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணி முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, மாதிரி ஆளுமை தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கும், முதல் கட்ட மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க இயலாதவர்களுக்கும், வரும் 26, 27, 28ம் தேதிகளில், இலவச மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்பட உள்ளது.

பங்கேற்க விரும்புவோர், www.civilservice coaching.com என்ற இணையதளத்தில், நாளைக்குள் பதிவு செய்து விபரங்களை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு, டில்லியில் நடக்க உள்ள ஆளுமை தேர்வுக்கான பயண செலவு தொகையாக, 5,000 ரூபாய் வழங்கப்படும். தகவல்களுக்கு, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சலிலோ, 93457 66957 என்ற வாட்ஸாப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us