தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி


UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM

ADDED : ஜூலை 30, 2024 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM ADDED : ஜூலை 30, 2024 10:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அச்சிறுபாக்கம்:
அச்சிறுபாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில், தன்னார்வலர்களுக்கு கற்பித்தலுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசுகையில், இல்லம் தேடி கல்விதிட்டம் வாயிலாக,படிப்பில் நாட்டம்செலுத்தாதவர்களுக்கு உந்துதலை ஏற்படுத்த முடியும்.அதற்கான பயிற்சியை முறையாக அளிக்கவேண்டும், என்றார்.

கருத்தாளர்கள் ரேவதி, தீபன்சான் ஆகியோர் எளிய முறையில்,தமிழ் ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களைகற்பித்தல் குறித்து, செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்தனர். அதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், 153 மையங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us