தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சிறுதானிய உணவுகள் தயாரிக்க பயிற்சி

சிறுதானிய உணவுகள் தயாரிக்க பயிற்சி

சிறுதானிய உணவுகள் தயாரிக்க பயிற்சி


UPDATED : டிச 14, 2024 12:00 AM

ADDED : டிச 14, 2024 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2024 12:00 AM ADDED : டிச 14, 2024 11:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
வேளாண் பல்கலையில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்க, இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் ஓரளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது.

சிறுதானிய வகைகளை உபயோகித்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய பயிற்சி, வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. பயிற்சி கட்டணம் வரிகள் உட்பட ரூ.1,770. இதே போல் காளான் வளர்ப்பு பயிற்சி 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கு கட்டணமாக ரூ. 5,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், 9629496555, 94885 18268 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us