தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி புத்தகம் வந்தாச்சு

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி புத்தகம் வந்தாச்சு

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி புத்தகம் வந்தாச்சு


UPDATED : ஜூலை 15, 2026 09:01 PM

ADDED : ஜூலை 15, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 09:01 PM ADDED : ஜூலை 15, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 8,530 விளையாட்டு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான வளநுால்கள் வந்துள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன.

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, 6 முதல் 10ம் வகுப்பு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு என மூன்று நிலைகளாக தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கூறுகையில், “அனைத்து வகையான விளையாட்டுகளுக்கான விதி, பயிற்சி முறைகள், முதலுதவி வழிமுறைகள் நுாலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களும் உள்ளன.

இதன் மூலம் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளை பிற பாடங்களுக்கு பயன்படுத்தும் நிலை தவிர்க்கப்பட்டு, மாணவர்களின் உடல்நலம் மற்றும் விளையாட்டுத் திறன் மேம்படும்,” என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us