தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய பாடநுால் பயிற்சி

புதிய பாடநுால் பயிற்சி

புதிய பாடநுால் பயிற்சி


UPDATED : மே 31, 2026 12:07 PM

ADDED : மே 31, 2026 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 12:07 PM ADDED : மே 31, 2026 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை தெரசா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம் குறித்து கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான 3 நாள் பயிற்சி நடந்தது.

முதல்வர் ஆனந்தி தலைமை வகித்தார். குழந்தைகள் எளிதாக கற்கும் வகையிலான புதிய அணுகுமுறைகள் விளக்கப்பட்டன. 5 பாடங்களுக்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் என 300 பேர் பயிற்சி பெற்றனர்.

அடுத்த கட்டமாக, வட்டார அளவில் 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை பயிற்சி நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us