தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிக்கு அரங்கு: த.வெ.க., எம்.எல்.ஏ., உறுதி

அரசு பள்ளிக்கு அரங்கு: த.வெ.க., எம்.எல்.ஏ., உறுதி

அரசு பள்ளிக்கு அரங்கு: த.வெ.க., எம்.எல்.ஏ., உறுதி


UPDATED : ஜூலை 09, 2026 05:13 PM

ADDED : ஜூலை 09, 2026 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 05:13 PM ADDED : ஜூலை 09, 2026 05:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரப்பாக்கம்:
“காரப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டித் தரப்படும்,” என, த.வெ.க., எம்.எல்.ஏ., சரவணன் உறுதியளித்தார்.

காரப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் படிப்பு உபகரணங்கள் வழங்க, 198வது கவுன்சிலர் லியோ சுந்தரம் முன்வந்தார்.

இது தொடர்பாக, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., சரவணன், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கினார்.

தொடர்ந்து, கவுன்சிலர் லியோ சுந்தரம் மற்றும் பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு ஆடிட்டோரியம் கட்டித்தர வேண்டும் எனக் கேட்டனர். “தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆடிட்டோரியம் கட்டி தரப்படும்” என, எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us