தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்


UPDATED : நவ 26, 2025 10:06 PM

ADDED : நவ 26, 2025 10:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2025 10:06 PM ADDED : நவ 26, 2025 10:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
மத்திய அரசின் 'தேசிய கல்விக் கொள்கை - 2020' நாடு முழுதும் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு, தொழில்முறை மேம்பாடு அவசியம் என வலியுறுத்துகிறது.

இதை செயல்படுத்த, பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்க, கற்பித்தல் பணியில் எட்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை பரிந்துரை செய்யும்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us