தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலையில் இளநிலை வகுப்பு ஆரம்பம்

வேளாண் பல்கலையில் இளநிலை வகுப்பு ஆரம்பம்

வேளாண் பல்கலையில் இளநிலை வகுப்பு ஆரம்பம்


UPDATED : செப் 18, 2026 03:43 PM

ADDED : செப் 18, 2026 03:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 18, 2026 03:43 PM ADDED : செப் 18, 2026 03:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இந்த கல்வியாண்டுக்கான வேளாண் இளமறிவியல் வகுப்பு துவங்கியது.

வேளாண் பல்கலையில், 2,516 இடங்களுக்கும், அதன் இணைப்பு கல்லுாரிகளில் 3,051 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலை வேளாண் பிரிவில் 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை முடிந்து, புதனன்று கல்லுாரிகள் திறக்கப்பட்டன.

வேளாண் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், துணைவேந்தர் ரவீந்திரன் மாணவர்களை வரவேற்று பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us