UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிடில்லி:
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை, மத்திய இணை அமைச்சர் முருகன் டில்லியில் சந்தித்து, டில்லி பல்கலை, கல்லுாரிகளில் தனியாக தமிழ் துறை அமைக்கவும், தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கவும் கோரி மனு அளித்தார்.
சந்திப்பின்போது, டில்லி தமிழ் சங்க செயலர் ரா.முகுந்தன், பொருளாளர் அருணாச்சலம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.