sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பல்கலையில் சர்வதேச மாநாடு

பல்கலையில் சர்வதேச மாநாடு

பல்கலையில் சர்வதேச மாநாடு


UPDATED : அக் 31, 2024 12:00 AM

ADDED : அக் 31, 2024 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2024 12:00 AM ADDED : அக் 31, 2024 11:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் வேளாண்மை, தொழில் உயிரியல் மருத்துவ செயல்முறைகளில் பூஞ்சை பயன்பாடுகள் குறித்த சர்வதேச மாநாடு நடந்தது.

பல்கலை உயிரியல் அறிவியல் பள்ளி பேராசிரியர் குமரேசன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் சண்முகையா, உயிரியல் மருத்துவப் பயன்பாடுகள், விவசாயத்திற்கும் தேவையான பூஞ்சைகளின் சிகிச்சை திறன்களை வெளிக்கொண்டுவரும் மரபணுவில் ஆராயப்படாத பூஞ்சைகள் குறித்த ஆராய்ச்சி அவசியம் குறித்து பேசினார். பேராசிரியர் சந்திரசேகரன், வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி மைய இயக்குநர் நக்கீரன், கயானா பல்கலை இயக்குநர் கோமதிநாயகம், சிண்டிகேட் உறுப்பினர் மயில்வாகணன், தாவர நோயியல் நிபுணர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us