UPDATED : நவ 11, 2025 07:45 AM
ADDED : நவ 11, 2025 07:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
2025 செப்டம்பர் மாதத்திற்கான பணி நியமனத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு தபால் மூலம் தனித்தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களை இப்பணிக்கு பரிந்துரைக்கவோ அல்லது நேர்காணலுக்கு அழைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

