தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில வினாடி வினா போட்டி; வடுகப்பட்டி மாணவர் முதலிடம்

மாநில வினாடி வினா போட்டி; வடுகப்பட்டி மாணவர் முதலிடம்

மாநில வினாடி வினா போட்டி; வடுகப்பட்டி மாணவர் முதலிடம்


UPDATED : செப் 23, 2026 05:58 PM

ADDED : செப் 23, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 05:58 PM ADDED : செப் 23, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி:
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி, கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள், மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, அவர்களது சிந்தனைத்திறன், படைப்பாற்றல், தனித்திறமைகளை ஊக்குவிக்க, செய்தி மக்கள் தொடர்புத்துறை, சமூக ஊடகப்பிரிவு சார்பில், 'கல்வியைக் கொண்டாடுவோம்' தலைப்பில் இணைய வழியே வினாடி வினா உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

அதில் சேலம் மாவட்டம் சங்ககிரி, வடுகப்பட்டியில் உள்ள மாதிரி பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் சங்கமேஸ்வரன், முதலிடம் பிடித்தார். அவருக்கு, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சான்றிதழ், பதக்கங்களை நேற்று முன்தினம், சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவரை, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களும் பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us