UPDATED : ஆக 11, 2026 04:39 PM
ADDED : ஆக 11, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள வன வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 63வது ஆண்டு விழா, சமீபத்தில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐ.ஐ.டி., மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பேராசிரியர் ஸ்ரீகாந்த் வேதாந்தம், தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
