sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை

கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை

கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை


UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM

ADDED : ஜூன் 05, 2024 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM ADDED : ஜூன் 05, 2024 09:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.,யில், 2024 - 2025ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்களிடம் இருந்து, இணைய தளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்களை, http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்; வரும், 21ம் தேதி மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். இணைய தள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பிற வடிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us