sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரியில் விக்சித் பாரத் யுவா கனெக்ட் நிகழ்ச்சி

/

மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரியில் விக்சித் பாரத் யுவா கனெக்ட் நிகழ்ச்சி

மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரியில் விக்சித் பாரத் யுவா கனெக்ட் நிகழ்ச்சி

மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரியில் விக்சித் பாரத் யுவா கனெக்ட் நிகழ்ச்சி


UPDATED : பிப் 14, 2026 02:06 PM

ADDED : பிப் 14, 2026 02:09 PM

Google News

UPDATED : பிப் 14, 2026 02:06 PM ADDED : பிப் 14, 2026 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
கோரிமேடு, மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் விக்சித் பாரத் யுவா கனெக்ட் - 2026 என்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக 'யூத் ஐகான்' மவுனிஷா கலந்து கொண்டு தேசிய ஒற்றுமையையும் நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கினையும் வலுப்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்தார்.

இந்தியாவின் சாதனைகள், பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முன்னேற்ற நாடாக உருவாக்க இளைஞர்கள் மீதிருக்கும் பொறுப்பை எடுத்துரைத்தார்.

இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பி கலந்துரையாடினர்.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லெனின், ஒருங்கிணைப்பாளர் இளங்குமரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மத்திய பட்ஜெட் 2026 குறித்த விழிப்புணர்வு வினாடி வினாவில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us