UPDATED : ஏப் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலூர்
இந்த நுழைவுத் தேர்வு எழுத ஆந்திர மாநிலத்திலிருந்து
27,265 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து உத்தரபிரதேசத்திலிருந்து 24,867 பேரும் பிகாரிலிருந்து 14,208 பேரும் தமிழ்நாட்டிலிருந்து 10,197 பேரும் ஜார்கண்டிலிருந்து 9,378 பேரும் இத்தேர்வு எழுதுகின்றனர் என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் தெரிவித்தார்.
விஜடி பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு முடிவுகள் மே