தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாக்காளர் தின வினாடி வினா போட்டி

வாக்காளர் தின வினாடி வினா போட்டி

வாக்காளர் தின வினாடி வினா போட்டி


UPDATED : நவ 07, 2024 12:00 AM

ADDED : நவ 07, 2024 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2024 12:00 AM ADDED : நவ 07, 2024 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை :
சிவகங்கையில் தேசிய வாக்காளர் தின வினாடி வினா போட்டியில் திருப்புத்துார் என்.-எம். மகளிர் பள்ளி, அளவிடங்கான் அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இங்கு நடந்த போட்டிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். தேர்தல் தாசில்தார் மேசியதாஸ் வரவேற்றார். உதவி கமிஷனர் (ஆயம்) ரங்கநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி நடந்தது.

இதில், திருப்புத்துார் என்.எம்., அரசு மகளிர் பள்ளி மாணவிகள் ஹசானா, சமீஹா முதலிடம் பெற்றனர். இரண்டாம் இடத்தை அளவிடங்கான் அரசு பள்ளி மாணவர்கள் கலையரசன், தருண் பெற்றனர். இவர்கள் அனைவரும் நவ., 13 ல் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us