sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வி.வி.வி., பெண்கள் கல்லுாரிக்கு ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம்

/

வி.வி.வி., பெண்கள் கல்லுாரிக்கு ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம்

வி.வி.வி., பெண்கள் கல்லுாரிக்கு ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம்

வி.வி.வி., பெண்கள் கல்லுாரிக்கு ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம்


UPDATED : ஏப் 24, 2024 12:00 AM

ADDED : ஏப் 24, 2024 10:25 AM

Google News

UPDATED : ஏப் 24, 2024 12:00 AM ADDED : ஏப் 24, 2024 10:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரிக்கு தேசிய மதிப்பீடு அங்கீகார கவுன்சில் ஏ பிளஸ் பிளஸ் என்ற உயர்தர அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இது குறித்து கல்லுாரி செயலாளர் கோவிந்தராஜபெருமாள் கூறியதாவது:

22 இளநிலை, 15 முதுநிலை பாடங்கள் உள்ளன. ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கணிதம், உயிர்வேதியியல், தமிழ் ஆகிய துறைகள் ஆராய்ச்சி மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

2009ம் ஆண்டில் தன்னாட்சி உரிமம் பெற்றது. 2004ம் ஆண்டில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினரின் ஆய்வில் ஏ அந்தஸ்து பெற்றது. 2010ம் ஆண்டு 2வது சுழற்சியிலும், 2018ம் ஆண்டு 3வது சுழற்சியிலும் தொடர்ந்து ஏ அந்தஸ்தை தக்க வைத்துள்ளது.

தற்போது நான்காவது சுழற்சியில் ஏ பிளஸ் பிளஸ் என்ற உயர்தர அங்கீகாரத்தை பெற்றுள்ளது. என்றார்.கல்லுாரி புரவலர் மகேந்திரன், தலைவர் பழனிச்சாமி, உப தலைவர் சிவபால ஈஸ்வரி, கூட்டுச்செயலாளர் லதா, பொருளாளர் ரவிசங்கர், முதல்வர் மீனா ராணி ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us