தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச அழகு கலை பயிற்சிக்கு வரவேற்பு

இலவச அழகு கலை பயிற்சிக்கு வரவேற்பு

இலவச அழகு கலை பயிற்சிக்கு வரவேற்பு


UPDATED : ஜன 08, 2026 10:39 AM

ADDED : ஜன 08, 2026 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2026 10:39 AM ADDED : ஜன 08, 2026 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜன.,19 முதல் பிப்.,25 வரை அழகுக்கலை மேலாண்மை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் 18 வயது நிரம்பிய, வேலை இல்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜன.,19க்கு முன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள பயிற்சி மையத்தில் ஆதார் நகல், புகைப்படம் வழங்கி விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us