தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு நடுநிலைப்பள்ளிக்கு காட்டு யானைகள் 'விசிட்'

அரசு நடுநிலைப்பள்ளிக்கு காட்டு யானைகள் 'விசிட்'

அரசு நடுநிலைப்பள்ளிக்கு காட்டு யானைகள் 'விசிட்'


UPDATED : நவ 29, 2025 10:12 AM

ADDED : நவ 29, 2025 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2025 10:12 AM ADDED : நவ 29, 2025 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
வால்பாறை அருகே, அரசு பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள், பள்ளி கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது.

வால்பாறை அடுத்துள்ளது உருளிக்கல் எஸ்டேட். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கூட்டமாக வந்த யானைகள் பள்ளி வளாகத்தில் புகுந்து, கதவு, ஜன்னல்களை உடைத்து. மேலும், பள்ளி வகுப்பறையில் இருந்த தளவாட பொருட்களையும் சேதப்படுத்தியது.

கடந்த மாதம் இதே பள்ளியை யானைகள் சேதப்படுத்தியதால், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் பள்ளியை ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us