UPDATED : ஜூலை 03, 2026 07:26 PM
ADDED : ஜூலை 03, 2026 07:27 PM
அ நிறம் | அளவு
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், 15 ஆண்டுகளாக மாணவர் விடுதி இல்லாத குறை இருந்து வந்தது. இந்த ஆண்டுக்குள் விடுதி கட்டி முடிக்கப்படும்; மகளிருக்கு தனி விடுதி அமைக்கப்படும். இந்தாண்டே, சென்னையில் மகளிருக்கான சட்டக் கல்லுாரி தொடங்கப்படும்.
தனியார் சட்டக் கல்லுாரிகள் வணிக நோக்கில் செயல்படாமல், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். விதிமீறி செயல்படும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.
- நிர்மல்குமார், சட்டத்துறை அமைச்சர்.
