sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பயிற்சி பட்டறை

/

வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பயிற்சி பட்டறை

வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பயிற்சி பட்டறை

வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பயிற்சி பட்டறை


UPDATED : மார் 17, 2026 03:29 PM

ADDED : மார் 17, 2026 03:32 PM

Google News

UPDATED : மார் 17, 2026 03:29 PM ADDED : மார் 17, 2026 03:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 'எல்கோமீட் 2025-26' தலைப்பில் ஒரு நாள் கருத்து பட்டறை நடந்தது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் நடந்த பட்டறைக்கு, தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மாணவி சந்தியா வரவேற்றார்.

என்.எல்.சி., நிறுவன மனிதவளத்துறை, துணை பொதுமேலாளர் சுஜேஷ் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, பல்வேறு பொறியியல் கல்லுாரி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. சிறந்த 3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகளில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

துணை முதல்வர் ஜோசப் இக்னேஷியஸ், புல முதன்மையர் சாதிக்பாட்ஷா, துறை தலைவர் சுஜாதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவி அமுதினி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us