sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ உலக புத்தக விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி

உலக புத்தக விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி

உலக புத்தக விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி


UPDATED : ஏப் 27, 2024 12:00 AM

ADDED : ஏப் 27, 2024 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2024 12:00 AM ADDED : ஏப் 27, 2024 10:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஊட்டி :
ஊட்டி மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை,- நீலகிரி மாவட்ட நுாலக ஆணை குழு மற்றும் வாசகர் வட்டம் சார்பில், உலக புத்தகத்தின் விழா கொண்டாடப்பட்டது.

காலை, 9:30 மணிமுதல் மாலை, 5:00 மணிவரை நடந்த நிகழ்ச்சியில், 'மாணவர்களின் வெற்றியில் பெரிதும் பங்கு வகிப்பவர்கள், சமுதாயம், மாணவர்கள், பெற்றோர்' என்ற தலைப்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, வாசிப்பை நேசிப்போம் சுவாசிப்போம் என்ற தலைப்பில், விவாதமும் இடம்பெற்றது. இதில், திரளான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us