sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிட்டுக்குருவிகள் தினம் பள்ளியில் கொண்டாட்டம்

/

சிட்டுக்குருவிகள் தினம் பள்ளியில் கொண்டாட்டம்

சிட்டுக்குருவிகள் தினம் பள்ளியில் கொண்டாட்டம்

சிட்டுக்குருவிகள் தினம் பள்ளியில் கொண்டாட்டம்


UPDATED : மார் 23, 2026 10:56 AM

ADDED : மார் 23, 2026 10:57 AM

Google News

UPDATED : மார் 23, 2026 10:56 AM ADDED : மார் 23, 2026 10:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிட்டுக்குருவிகள் தின விழா கொண்டாடப்பட்டது.

கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிட்டுக்குருவிகள் தின நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தலைமையில் நடந்தது. அறிவியல் ஆசிரியர் சாவித்திரி தேவி, சிட்டுக்குருவிகள் வாழ்க்கை முறைகள், அழிவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் சிட்டுக்குருவிகள் தங்கும் செயற்கை கூண்டுகள் வழங்கப்பட்டது. இதை மாணவர்கள் வீடுகளில் வைத்து சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்க அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us