தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,யில் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி.,யில் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி.,யில் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM

ADDED : ஜூன் 17, 2025 09:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM ADDED : ஜூன் 17, 2025 09:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் சார்பில், வேலை வாய்ப்புக்கான ஏ.ஐ., இயந்திர கற்றல் படிப்பு, எம்.எல்.ஓ.பி.எஸ்., என்ற பெயருடன் ஆன்லைன் வாயிலாக, சான்றிதழ் படிப்பாக நடத்தப்பட உள்ளது.

இதில் சேர விரும்புவோர், https://www.tcsion.com/hub/iitm-pravartak/scalable- machine-learning-models-operations-associate/ என்ற இணையதளம் வாயிலாக, ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us