7 மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
7 மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
UPDATED : மே 20, 2026 05:55 PM
ADDED : மே 20, 2026 05:53 PM

சென்னை: தூத்துக்குடி, நீலகிரி, கள்ளக்குறிச்சி,புதுக்கோட்டை, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம் எஸ்பி உள்ளிட்ட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:
வெங்கட்ராமன்- சிவில் சப்ளை டிஜிபி
பவானீஸ்வரி- சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜி
அவினாஸகுமார்- டிஜிபி அலுவலக ஐஜி
பிரவின் குமார் அபினபு- வடக்கு மண்டல ஐஜி
சரவண சுந்தர்- சென்னை குற்றப்பிரிவு ஐஜி
மகேஷ்- வேலூர் சரக டிஐஜி
விஜயகுமார்- தென் சென்னை சட்டம் ஒழுங்கு டிஐஜி/ இணை கமிஷனர்,
அபிஷேக் குப்தா -தூத்துக்குடி எஸ்பி
பிருந்தா- நீலகிரி எஸ்பி
ஷானாஸ்- கள்ளக்குறிச்சி எஸ்பி
அரவிந்த்- காஞ்சிபுரம் எஸ்பி
பவன்குமார் ரெட்டி- கோவை எஸ்பி
கார்த்திகேயன்- தாம்பரம், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்
சதீஷ்குமார்- திருவாரூர் எஸ்பி
ரவிந்திர குமார் குப்தா- புதுக்கோட்டை எஸ்பி
ஆக நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
