ADDED : ஜூன் 24, 2026 02:28 PM

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏஎஸ்பிக்கள் 5 பேர் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதன் விபரம்:
1.கண்ணன் -தாம்பரம் தலைமையிட துணை கமிஷனர்
2.வேல்முருகன்- நவீன மயமாக்கல் பிரிவு எஸ்பி
3.ஸ்டாலின்- தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்
4.ரமேஷ் பாபு- தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி
5.கீதாஞ்சலி - பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர்
6.சுந்தரவடிவேல்- பெருநகர சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர்
7.ரமேஷ் கிருஷ்ணன்- திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்
8.மகேஸ்வரி- ஆவடி துணை கமிஷனர்
9.உதயகுமார்- திருவண்ணாமலை எஸ்பி
10.கார்த்திகேயன்- அடையாறு துணை கமிஷனர்
11.குணால் உத்தம் ஷ்ரோட் - கோயம்பேடு துணை கமிஷனர்
12. ஆகாஷ் ஜோஷி- திருப்பூர் தெற்கு துணை கமிஷனர்
13.அன்சுல் நாகர்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்
14.அர்பிடா ராஜ்புத் -சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பி
15.பனவத் அரவிந்த்- திருச்சி வடக்கு துணை கமிஷனர்
