UPDATED : மே 22, 2026 07:24 PM
ADDED : மே 22, 2026 06:36 PM

சென்னை: தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
அதிகாரி - புதிய பணியிடம்
சந்தியா வேணுகோபால் - திட்டம், வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர்
குமரகுருபரன் - வணிக வரி, பதிவுத்துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளர்
ஸ்வர்ணா - சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர்
சந்திப் நந்துாரி - தொழில் துறை சிறப்பு செயலாளர்
பிரகாஷ் - வருவாய் நிர்வாக ஆணையராக கூடுதல் ஆணையர்
ஷோபனா - ஜவுளித்துறை ஆணையர்
ஷில்பா பிரபாகர் - தொழிலாளர் துறை ஆணையர்
கிரண் குராலா - நகர் ஊரமைப்பு ஆணையர்
விஜய கார்த்திகேயன் - மீன்வள இயக்குனர்
மகேஸ்வரி ரவிக்குமார்- சமூக நல இயக்குனர்
செந்தில்ராஜ்- ஆதிதிராவிட நல இயக்குனர்
பாஸ்கர பாண்டியன் - போக்குவரத்து இயக்குனர்
சாருஸ்ரீ - கருவூலத்துறை இயக்குனர்
ரவிக்குமார் - திருப்பத்துார் கலெக்டர்
ஆஷா அஜீத் - சுற்றுச்சூழல் துறை இயக்குனர்
கிறிஸ்துராஜ் - சர்வே செட்டில்மென்ட் இயக்குனர்
டாக்டர் கார்த்திகேயன் - தொழில் மேம்பாட்டுக்கழக சேர்மன்
வினய் - பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குனர்
அனீஸ் சேகர் - தேசிய சுகாதார இயக்கக இயக்குனர்
சஜீவனா - ஊரக மேம்பாட்டுத்திட்ட முதன்மை செயல் அதிகாரி
ராமன் - தொழில் ஊக்குவிப்புக்கழக நிர்வாக இயக்குனர்
லலிதாதித்யா நீலம் - சேலம் மாநகராட்சி கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
