தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் மாற்றம்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் மாற்றம்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் மாற்றம்


ADDED : மே 22, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 05:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 4 மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

அதிகாரி - புதிய பணியிடம்

செந்தில்குமாரி - போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி, சென்னை

டோங்ரே பிரவீன் உமேஷ்- திருச்சி எஸ்பி

ஷியாமளாதேவி- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி

அசோக் குமார் - தென்காசி எஸ்பி

அக்ஷய் அனில் அனில் வாக்கரே- திருப்பத்தூர் எஸ்பி

லலித்குமார் - பெரம்பலூர் எஸ்பி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us