தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்தில் 6 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்தில் 6 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்தில் 6 பேர் பலி


UPDATED : நவ 25, 2026 12:43 PM

ADDED : நவ 25, 2026 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:43 PM ADDED : நவ 25, 2026 12:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

அமெரிக்காவின் மிசிசிபி கடற்கரைக்கு அப்பால் ஹார்ன் தீவுப் பகுதிக்கு அருகே சிறிய ரக விமான விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். 8,800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் மீட்பு படையினர் விரைந்தனர். 4 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. ''ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்'' என அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us